
Real (Wild) Life Rescue Stories by ACRES
விலங்குகள் மீது பாசம் உண்டா? வாங்க, வந்து கதை கேளுங்க!
வாழ்க்கை கதைன்னா அது மனுஷங்க கதை மட்டும்தானா விலங்குகளுக்கும் இருக்கும்ல...கேளுங்க..ஒவ்வொண்ணும் உண்மை கதை....மாயம் மந்திரம் ஜாலம் எதுவுமில்லாத நம் சிங்கப்பூரில் நடந்த உண்மை கதை/ சம்பவங்கள், மற்றும் மீட்புப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது
Do you love Animals? Come & hear Singapore's real wildlife rescue stories!
Join and listen to real life wildlife and animal rescue stories in Singapore. Based on true events and actual rescues which took place in Singapore, these stories will open up your world to understanding and learning more about Singapore's animals and habitats.
These sessions are done in partnership with ACRES and will be conducted by ACRES volunteers.
Date: Every 2nd Sunday of the month
Time: 3pm - 3.30pm
Venue: Choa Chu Kang Public Library, L4 Programme Zone
No registration required.